நிறுவன சுயவிபரம்

நிறுவனர்

வெ. தெய்வேந்திரன்

திரு.வெ.தெய்வேந்திரன் சாமுவேந்தர் அறக்கட்டளையின் நிறுவனராவார். அவர் தெரியாத நபர்களுக்கு உணவு வழங்குவது, ஆதரவற்ற முதியோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது, அரசு அலுவலகங்களில் தெரியாத மக்களுக்கு உதவுவது, இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் நோய்களை குணப்படுத்துவற்காக இயற்கை வழியில் உள்ள சித்த வைத்தியத்தை முறைப்படி பயின்று கடந்த பத்து வருடங்களாக சித்த மருத்துவம் செய்து வருகிறார்.

பொதுச்செயலாளர்

தெ.சுருதி – எம்.பி.ஏ (கிராமப்புற திட்ட மேலாண்மை)

பொருளாளர்

தெ.கார்த்திகா – பி. டெக். (தோட்டக்கலை)

நிறுவன விபரம்

S. No Document Name Details
1 Registration No 4/4/2019
2 Registered under The Indian Trusts Act 1982
3 Income Tax Registration Under Section 12A AAXTS5053Q24CH01
4 Income Tax Registration Under Section 80G AAXTS5053Q24CH02
5 Type of NGO Registered (Non-Government Organization)
6 PAN Number Available
7 NGO Darpan Unique ID TN/2021/0297377
8 Address North Street, Sandalarpuram, Kullalakundu Po, Nilakottai (Tk), Dindigul (Dt) – 624201
9 State Tamilnadu
10 Contact Number 9894496365
11 E-mail ID samuvendarcharitabletrust2019@gmail.com
12 Website www.samuvendartrust.org