பங்களிப்பு
உங்களுடைய சிறிய பங்களிப்பு
தர்ம செயல்களுக்காக உங்களின் சிறிய பங்களிப்பு உங்களுடைய கர்மங்களின் தாக்கத்தை குறைக்கவும், உங்களின் பங்களிப்பில் பயனடைந்தவர் உங்களை வாழ்த்தும் போது உங்களுக்கு புண்ணியமும் வந்தடையும். உங்களின் பங்களிப்பு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவும், எங்கள் நோக்கத்தை விரிவுபடுத்தவும், பெண்கள் மேம்பாடு, முதியோர் நலம், பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுத்தல், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு மாற்றங்களுக்கு தூண்டுகோலாகும். 12A மற்றும் 80G பதிவுகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரி விலக்குக்குத் தகுதியுடையவை. வரி விலக்குகள் மூலம் உங்களது பங்களிப்பு, உங்களுக்கு நிதிப் பலன்களையும் வழங்குகிறது.
கணக்கு விவரங்கள்
வங்கி பெயர் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
கிளை பெயர் | சிலுக்குவார்பட்டி |
கணக்கு பெயர் | SAMUVENDAR CHARITABLE TRUST |
கணக்கு எண் | 140101000016410 |
IFSC குறியீடு | IOBA0001401 |
MICR குறியீடு | 625020049 |